மார்ச் 12
எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி எஸ் வி காலனியில் உள்ள தனியார் திருமண மஹாலில் தொகுதி தலைவர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வின் வரவேற்புரையை தொகுதி செயலாளர் பாஷா மைதீன் வழங்கினார்.சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வின் தொகுப்புரையை தொகுதி பொருளாளர் அப்பாஸ் வழங்கினார்.மாநில பொருளாளர் முஸ்தபா.திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்வில் மாநில செயலாளர் கரீம்.வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அஹமது.மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் வகாப்.மாவட்ட தலைவர் மகளிர் அணி பாத்திமா.மற்றும் திமுக மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ்.பகுதி செயலாளர் போலார் சம்பத். கவுன்சிலர் ராஜேந்திரன்.திமுக வார்டு செயலாளர்கள் நித்தியானந்தம்.
கோமகன்.மற்றும் எஸ்டிபி கட்சி மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர் மேட்டுப்பாளையம் கிளை செயலாளர் சேக் அலாவுதீன் நன்றி உரையாற்றினார்

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்