June 15, 2026

தேனி நெடுஞ்சாலைத்துறை சார்பில்

நெடுஞ்சாலைத்துறை பேரிடர் உபகரணங்கள், கலெக்டர் ஆய்வு தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேனி கோட்டப்பொறியாளர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும், பருவமழையால் சாலைகளில் மரங்கள் முறிந்தன.

Spread the love