September 19, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்திநாதன் தலைமையில் நடை பெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

Spread the love