June 23, 2026

தேனி மாவட்டம் கம்பம்

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏவை ஆதரித்து, கம்பம் பகுதியில் மதசார்பற்ற கூட்டணியில் உள்ள திராவிட கழக பொதுசெயலாளர் கி.வீரமணி பிரச்சாரம் செய்தார். முன்னதாக தேனி தெற்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.திராவிட கட்சி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Spread the love