தேனி மாவட்டம்போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வை ஆதரித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள திராவிட கழக பொதுசெயலாளர் கி.வீரமணி போடி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். உடன் தி.க.நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உள்ளனர்.
தேனி மாவட்டம்போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

More Stories
ஆண்டிபட்டி மற்றும் க.விளக்கு பகுதிகளில் மின்தடை
பரணி பார்க் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஒட்டன்சத்திரத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நம்ம மாரத்தான் ஓட்டம்!