May 29, 2026

தேனி மாவட்டம் பெரியகுளம் திரவியம் கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தனியார்துறையில் பணியாற்ற, பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் வழங்கினார்.

Spread the love