March 30, 2026

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில்

மாவட்ட அவர்கள் அவைத்தலைவர் திரு.சி.மணிமாறன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு 

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி M. K. Stalin அவர்களின் நல்லாசியுடன் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளம்தலைவர் Udhayanidhi Stalin அவர்களின் வாழ்த்துக்களுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாண்புமிகு. அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி.ப.ராணி அவர்கள்,சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி.பூமலர் ஆகியோரை அறிமுகம் செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Spread the love