தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாளை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் முகநூல்
கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

More Stories
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” – மு.க.ஸ்டாலின்
அஞ்சலையம்மாள், நம்மாழ்வார் பெயர்களில் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுடன் விருது
காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு