ஏப் 20மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பல்லடம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்கள் திருப்பூர். மத்திய மாவட்டம் பல்லடம் வடக்கு ஒன்றியம் சார்பில். என்.எஸ்.கே.நகரில்.குன்னாங்கல்பாளையம். சென்னிமலை பாளையம்.
அக்கணம்பாளையம்.பொன் நகர்.எஸ்.ஆர் நகர். அய்யம்பாளையம்.எம் ஜி ஆர் நகர்.அவரப் பாளையம்.மீனாம்பாறை. நொச்சி பாளையம் ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவருக்கு மாலை அணிவித்து ஆராத்தி எடுத்து மலர் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர் உடன் ஒன்றிய செயலாளர் சீனிவாசன். சோமசுந்தரம். மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்