November 13, 2026

பழனி அடிவாரம்  சங்கராலயத்தில் சின் மயானந்த சுவாமி சிலை

பழனி அடிவாரம்  சங்கராலயத்தில் சின் மயானந்த சுவாமி சிலை. சிலைக்கு வரவேற்பு  அளிக்கப்பட்டது. இதில் முருகனடிமை பாலசுப்ரமணிசாமிகள், பா.சிவகுமார், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, விஷ்வ ஹிந்து பரிசத் அம்பி ராமகிருஷ்ணன்,  செந்தில் ஜி, யோகா சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்

Spread the love