பழனி அருகே பாலசமுத்திரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி பொறுப்பு வெங்கடேசன், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, அரிமா பிரமுகர் சுந்தரம், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
More Stories
24-08-2026
24-08-2026
பழனி அருகே பள்ளிவாசல் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது