June 2, 2026

பழனி

பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை கோவில் துணை ஆணையர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார் அருகினில் முதல்வர் ரவிசங்கர் முனைவர் திருப்பதி முனைவர் மயில்சாமி தேசிய மாணவர் படை பாக்கியராஜ் ஆகியோர் உள்ளனர்

Spread the love