May 8, 2026

பழனி தைப்பூசம் திருவிழாவையொட்டி சைக்கிள் ரெடிமேட் வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளனர் 

Spread the love