பழனி பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், பழனி முன்னாள் சட்டமன்ற அதிமுக சார்பில் வேணுகோபால் மற்றும் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துனை செயலாளர் ரவிமனோகரன், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, திமுக நகர செயலாளர் வேலுமணி, அதிமுக நகர செயலாளர், முருகானந்தம், தமிழக வெற்றிக்கழக பழனி பாலன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் . மேலும் பழனி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி