March 13, 2026

பழனி மாரியம்மனுக்கு வ உ சி மன்றம் சார்பாக, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் உபயதாரர்  சித்தநாதன் சன்ஸ் எஸ்.ஜி.தனசேகர், எஸ்.ஜி.பழனிவேல் ஆகியோருக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி மாலை மரியாதை நடைபெற்றது.

Spread the love