February 24, 2026

பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில், பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சண்முகவேலு, மாவட்டச் செயலாளர் பரமசிவம், கே மணிகண்டன், ஆர் முருகானந்தம், செந்தில்குமார், பாலாஜி, மௌனகுருசாமி, கீர்த்தனா, குமரேசன், பாலசுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகியோர்  பங்கேற்றனர்

Spread the love