பழனி ஜூன் 10
பழனி முருகன் மலைக் கோவிலில் நேற்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மலைக்கோவிலுக்கு ரோப் கார் மூலம் சென்று அங்கு முருகப்பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்பு போகர் சன்னதி கைலாசநாதர் சன்னதி ஆனந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்தார். கிரிக்கெட் வீரர் நடராஜன் மலைக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததை பார்த்த ஏராளமான பக்தர்கள் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்