மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் வீரபாண்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் திருப்பூர் மாநகராட்சியின் 4=வது மண்டல தலைவரும் கிழக்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாதன், பகுதி செயலாளர் கோவிந்தராஜ். கவுன்சிலர்கள் கவிதா நேதாஜி கண்ணன். மணிமேகலை ரவிச்சந்திரன்.அருணாச்சலம். பகுதி கழகத்திற்கு உட்பட்ட வட்டக் கழக செயலாளர்கள் ரவீந்திர குமார், நாச்சிமுத்து,மோகன்ராஜ், விவேகானந்தன்,நேதாஜி கண்ணன், தங்கதுரை மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் வீரபாண்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

More Stories
அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பு…. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரிமளம் ஒன்றியதிற்க்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐபி செந்தில் குமாரை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாகல் நகர் ரவுண்டானா அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
தமிழ்நாடு சட்டமன்றம் 2026 பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கான மின்னனு ஓட்டுபதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைபடத்துடன் கூடிய பெயர்களை பொருத்தும் பணி ஆண்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தேனி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜித்சிங் பார்வையிட்டார்.