பழனியில் வீடற்றோர் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளையொட்டி நகர திமுக சார்பில் அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் வேலுமணி, துணை செயலாளர் சக்திவேல், கவுன்சிலர்கள் கே சுரேஷ், இந்திரா திருநாவுக்கரசு, மற்றும் அழகேசன், மனோகரன், மாவடியான், மாரிமுத்து ஆகியோர் உள்ளனர்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளையொட்டி நகர திமுக சார்பில் அன்னதான விருந்து வழங்கப்பட்டது

More Stories
மதுரை வழக்கறிஞர் சங்கம் ஜாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்; ஆனால் திமுக எங்கள் மீது பழிபோடுகிறது” – நாராயணசாமி
05-06-2026