மூவேந்தர் முன்னேற்றக் கழக திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் பல்லடம் சாலையில் சின்னக்கரை லட்சுமி நகர் நால்ரோடு அருகே 119 ஆவது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தஅவரது.திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கும் விழா தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் தஞ்சை முனியராஜ் தலைமையிலும் மாவட்ட துணைச் செயலாளர் உசிலை சிவா முன்னிலையிலும் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைபுதூர் நடராஜ். மாவட்ட கவுன்சிலர் கொங்கு ராஜேந்திரன். ஒன்றிய கவுன்சிலர் ஆர் ஆர் ரவி. லட்சிய ஜனநாயக கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் வாண்டையார் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் வின்னர் ரவிச்சந்திரன். தவெக அய்யனார். சிகரம் தொடுவோம் அறக்கட்டளை நிறுவனர் அன்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர் பங்கேற்றனர் வருகை தந்த அனைவரையும் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் குமார் வரவேற்றார் இந்த நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் பிரபு. மாவட்ட பொருளாளர் அங்குராஜ். மாவட்ட துணை தலைவர் கபிலரசன். ஒன்றிய தலைவர் வடிவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்..
மூமுக திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா

More Stories
அணைப்பாளையம் மேம்பாலம் திறப்பு விழா
கட்டாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
கரூர்மாவட்டம்