September 7, 2026

மேட்டூர் அணை நீர் திறப்பு 12,000 கனஅடியாக உயர்வு!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,709 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 92.39 அடியாக உயர்வு; நீர் இருப்பு 55.435 டி.எம்.சி.யாக உள்ளது.

Spread the love