மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 2680 கன அடியாக அதிகரிப்பு!
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 2680 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 54.98 அடியாகவும், நீர் இருப்பு 21.091 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனத்திற்காக 1000 கன அடி நீர் மட்டும் திறக்கப்படுகிறது.
More Stories
‘அர்னாப்’ புயல் கரையைக் கடந்து வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்
காடுகள் விரிவாக்க திட்டத்தில் கிருஷ்ணகிரி மலையில் 6 லட்சம் விதைகள் தூவி விழிப்புணர்வு
“ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்” – அமைச்சர் ராஜீவ் பேச்சால் சர்ச்சை