நாமக்கல் மாவட்டம், மோகலூர் வட்டம், பெரமாண்டம்பாளையம் கிராமம், சர்வே எண். 326/6A1, SAI-ல் சட்ட விரோதமாக கோழிப்பண்ணை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. எனவே சட்டவிரோதமாக மக்கள் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகிலேயே கோழிப்பண்ணை அமைப்பதற்கு தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தலைமை செயலகம் முன்பு வருகின்ற 11.03.2026 10.00 மணி அளவில் கருப்பு கொடியுடன் காத்திருப்பு போராட்டம் இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடத்த உள்ளோம் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்து அறிக்கை.
வருகின்ற 11.03.2026 அன்று காலை 10.00 மணி அளவில் தலைமைச் செயலகம் முன்பு கருப்பு கொடியுடன் காத்திருப்பு போராட்டம்..

More Stories
மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்