March 27, 2026

வழக்கறிஞர் களப்பணி அலுவலக துவக்க விழா

மார்ச் 27

திருப்பூர் மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் வழக்கறிஞர் களப்பணி அலுவலகத்தினை மத்திய மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் உடன் மாநகரச் செயலாளர் டி கே டி மூ நாகராஜ்.மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் பார்த்திபன். தொகுதி பொறுப்பாளர் ராம்குட்டி மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்….

Spread the love