தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சியில்
தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின்
சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.

More Stories
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!
உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! – முதல்வர் மு.க. ஸ்டாலின்
மருத்துவமனையில் இருக்கும் துரைமுருகன் சொன்ன வார்த்தை.. கண் கலங்கி விட்டேன்.. சபாநாயகர் அப்பாவு உருக்கம்