August 31, 2026

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினம் (11.09.2026) அன்று நடைபெறுவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உடன் இருந்தார்.

Spread the love