இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க.அருண்ராஜ் , குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா செவிலியர்களுக்கு பணிநியமண ஆணைகளை வழங்கினார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலர் மரு.தரேஷ் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்
இராமநாதபுரம் மாவட்டம்

More Stories
தேனி மாவட்டம்
திருப்பூர் திரையரங்குகளில் ஜெயிலர்-2 கொண்டாட்டம்.
கரூரில் கொட்டி தீர்த்த மழை.