.S.I கிறிஸ்தவ நல அமைப்பு ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில் பொதுசெயலாளர் வழக்கறிஞர் (தமிழக சிறுபான்மை மேம்பாட்டு கழகம்) பெர்ணான்ட் ஸ் ரத்தின ராஜா அவர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சு.முத்துசாமி, கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் (காங்கிரஸ்) கோபிநாத், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோருக்கு C. S. I கிறிஸ்தவ பெருமக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கே இ. பிரகாஷ் எம்பி, ராஜேஷ் ராஜப்பா, வி சி க மேற்கு மண்டல துணைத் தலைவர் ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு, கிறிஸ்தவர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு!

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்