ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கே. கே. ஆனந்த் மோகன் போட்டியிட்டார். அவர் 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் சு முத்துசாமியை வீழ்த்தி வெற்றி பெற்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏ வாக பதவியேற்ற பின் முதல் முறையாக ஈரோடு வந்த அவர் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ச கந்தசாமி, ஐ ஏ எஸ்.., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கினார். பின்னர் “கடவுள் ஆகினும் ஆக” என்கிற புத்தகத்தை மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசாக வழங்கினார்.
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கே. கே. ஆனந்த் மோகன் போட்டியிட்டார்

More Stories
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்
திருப்பூர்