மண்டல கூட்டத்திற்கு எஸ் டி டி யூ மாநிலசெயற்குழு உறுப்பினர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது
திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்
சிறப்பு அழைப்பாளர்களாக SDTU மாநிலத் தலைவர் அசன் பாபு.மாநில பொதுச் செயலாளர் ரவுப் நிஸ்தார் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றினர் கூட்டத்தில் நல வாரியம் சம்பந்தமாகவும் தொழிற்சங்கத்தின் வளர்ச்சி சம்பந்தமாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நிகழ்ச்சிக்கு
கோவை மத்திய மாவட்ட தலைவர் தாஜுதீன்.SDTUகோவை வடக்கு மாவட்ட தலைவர் அசனார் மற்றும் SDTU மாவட்ட பொதுச் செயலாளர் முபாரக் அலி மற்றும்SDTU திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுலைமான் பாபு.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்
தௌஃபிக் மற்றும்கோவை மத்திய. கோவை வடக்கு. திருப்பூர் தெற்கு திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர் அவர்களுக்கும் மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கும் மண்டல பொறுப்பாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறினர் இறுதியாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பாரூக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்

More Stories
22-07-2026
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்.