கரூர்படிக்கட்டுதுறையை சேர்ந்த பிரகாஷ் -நித்யா தம்பதியரின் மூன்றரை வயது மகன் அஷ்விந்த் .இவர் கருர்குளத்துபாளையம் முதல் செம்மடை வரை இருமுறை அதாவது 15கிமீ தொலைவிற்கு இடைவிடாது ஸ்கேட்டிங் ரோலில் பயணித்து நோபல் சாதனை பதிவில் இடம் பிடித்தார்.இதற்கான நோபல் அதிகாரிகள் வீர திருப்பதி மற்றும் சிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடந்தகரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் விழாவில் சாதனை மாணவன் அஸ்விந்த்க்கு திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பரிசு வழங்கி பாராட்டினார்.
கரூர்

More Stories
ஒட்டன்சத்திரம் தோட்டக்கலைத் துறை அலுவலகப் பலகையில் அரசு முத்திரையில் இடம்பெற வேண்டிய “வாய்மையே வெல்லும்” வாசகம் இல்லை – பொதுமக்கள் அதிருப்தி!
26-11-2026
26-11-2026