கரூர்படிக்கட்டுதுறையை சேர்ந்த பிரகாஷ் -நித்யா தம்பதியரின் மூன்றரை வயது மகன் அஷ்விந்த் .இவர் கருர்குளத்துபாளையம் முதல் செம்மடை வரை இருமுறை அதாவது 15கிமீ தொலைவிற்கு இடைவிடாது ஸ்கேட்டிங் ரோலில் பயணித்து நோபல் சாதனை பதிவில் இடம் பிடித்தார்.இதற்கான நோபல் அதிகாரிகள் வீர திருப்பதி மற்றும் சிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடந்தகரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் விழாவில் சாதனை மாணவன் அஸ்விந்த்க்கு திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் பரிசு வழங்கி பாராட்டினார்.
கரூர்

More Stories
03-10-2026
கரூர் மாவட்டம்
பழனியில் காங்கிரஸ் கட்சியினர். காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.