தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மைய கூட்ட அரங்கில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சர்வதேச மகளிர் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு உழவர் மேளா, வேளாண் கருத்தரங்கம் மற்றும் வேளாண் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகிருஷ்ணமூர்த்தி திறந்துவைத்து பார்வையிட்டார். உடன் தேனி பாராளமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், கம்பம் எம்.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் உடன் உள்ளனர்.
தேனி மாவட்டம்

More Stories
திருப்பூர் திரையரங்குகளில் ஜெயிலர்-2 கொண்டாட்டம்.
கரூரில் கொட்டி தீர்த்த மழை.
கரூர் மாவட்டம்