சோழவந்தான் பிப்ரவரி 26
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகேந்திரன் தேனி நாராயணசாமிஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் கொரியர் கணேசன் எம் வி பி ராஜா முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிர்வாகிகள் வெற்றிவேல் மகேந்திர பாண்டி வாவிடமருதுர் ஆர்.பி. குமார் ஜெயச்சந்திர மணியன் பொதும்பு ராகுல் மகளிர் அணி மகாலட்சுமி சோனை முத்து பாஸ்கரன் கோபுரசாமி நல்லமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

More Stories
மதுரை சித்திரை திருவிழா – அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்
கம்பம் பட்டாசு ஆலையில் விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் கல்வி& விளையாட்டு நுழைவு கண்காட்சி