திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், காளிபாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகு சட்டமன்ற நிதி, 26.65.
மாவட்ட ஊராட்சி நிதி 13.03.லட்சம் மொத்தம் ரூபாய் 39.68. லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் திரு.வேல் குமார் சாமிநாதன், காளிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொண்ணு லிங்கம், சுகன்யா வடிவேல், பேரவை துணை செயலாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் குமாரசாமி, பொன்னுசாமி, சுரேஷ், வீரப்பன், குப்புசாமி, தேவராஜ், செல்வம், காளியப்பன், சரவணகுமார், ஒப்பந்ததாரர் ஈகிள் ஜ இன்ப்ராஸ்
டிரக்கர்ஸ்,சதிஸ்.ஆசிரியப் பெருமக்கள் மாணவச் செல்வங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்