பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆக.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
சென்னை: பொறியியல் பொதுக் கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆக. 17ஆம் தேதி முதல் ஆக. 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், செப். 3ஆம் தேதி முதல் செப். 7ஆம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்ப இயக்குநரகம் அறிவித்துள்ளது.
More Stories
‘சேர்க்கை குறைந்த அரசுப் பள்ளிகளை மூடமாட்டோம்’ – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 பயிற்சிப் பணியிடங்கள்!
காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வில் 23 மொழிகளில் திருக்குறள்: 1,000 கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் பயிற்சி