பிப் 25
அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட சிறு பூலுவபட்டி அம்மா பேரவை பகுதி செயலாளர் 25 K பழனிச்சாமி தலைமையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சேலை மற்றும் தட்டு வழங்கினர் மேலும் அனைவருக்கும் கழக தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது இங்கு நிகழ்வில் பேரவை நிர்வாகிகள்கழக நிர்வாகிகள் & 416 பூத்.
சொந்தர்.குமார்.கோவிந்தராஜ்.ரவி. மூர்த்தி.கண்ணண்.சோமு.
பாலசுப்பிரமணியம்.மணோகர்.
பிரபாகரன்.சூர்யா.சித்ரா ஏராளமான கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்…

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு