July 15, 2026

அமமுக கழக திருப்பூர் மாநகர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஜூலை 13 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட அவை தலைவர் புல்லட் ரவி தலைமையிலும் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜான் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் மாநகர் மாவட்ட செயலாளர் இறை ஆர் வெங்கடேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புதிதாக பொறுப்பேற்ற சார்பு அணி நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை போற்றி கௌரவித்து மேலும் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் சிறப்பாக களப்பணியாற்றி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியை வென்றெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்த நிகழ்வில் இணை செயலாளர் கீதா ராணி. துணை செயலாளர் சுரேஷ் ராஜா.அம்மா பேரவை செயலாளர் பொக்கிஷம் ஆர் கே கார்த்திகேயன். தொழிற்சங்க செயலாளர் வின்னர் சதீஷ்குமார்.இளைஞர் அணி செயலாளர் தரணி சுரேந்தர் பொருளாளர் குமரவேல்.வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுதாகர். பொதுக்குழு உறுப்பினர் நாகேந்திர குமார். காந்திநகர் பகுதி செயலாளர் ஜெய் கணேஷ் ஐ டி வி ங் ஆனந்த கிருஷ்ணன்.பானு.மகளிர் அணி கலாவதி.அனிதா பிந்து நாகேந்திரன்

.மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

Spread the love