ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சிக்கு உட்பட்ட கும்பரம் ஊராட்சியில் ராமன்றுலசை, ஆசாரிவலசை, AT நகர், தெற்கு கும்பரம், கோகுலதேர், கல்கினற்று வரிசை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களைத் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவற்றை முறையாக அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமப் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

More Stories
காஞ்சிரங்குடி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கரூர்
டாக்டர் இ. எம். அப்துல்லா நூற்றாண்டு விழா: புதிய கட்டிடம், புகைப்படக் கண்காட்சி திறப்பு!