ஆசிய விளையாட்டு : வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் இந்தியாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி சீனா தங்கம் வென்றது. திராஜ், கும்கும் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். ஆசிய விளையாட்டில் வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா முதல்முறையாக பதக்கம் வென்றது
ஆசிய விளையாட்டு : வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

More Stories
டாம் பேன்டன் சதம்: இலங்கையை 132 ரன்களில் சுருட்டி ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து
செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாருக்கு முதல்வர் வாழ்த்து