புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள அபிஜித் தீப்கே என்பவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் சார்பில் பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டன. இக்கட்சியின் சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.
இதற்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.கே. கவுரவ், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

More Stories
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ல் பதவியேற்பு
அசாம் மாநில திரிணமூல் தலைவர் அபிஜித் விலகல்
கேரள சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடப்படாதது குறித்து ஆளுநர் அர்லேகர் அதிருப்தி