November 4, 2026

பழனி

பழனியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில்    மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் மற்றும் ஊன்றுகோல் ஆகியவற்றை, திண்டுக்கல் சச்சிதானந்தம் எம். பி வழங்கினார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் அதிபர் என். பாஸ்கர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பகத்சிங் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன் பங்கேற்றனர்.

Spread the love