மதுரை: மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர். மதுரை தயாராகிறது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு

More Stories
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு
மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
திடீரென காலியான சென்னை! தலைநகரிலிருந்து ஓட்டு போட இத்தனை லட்சம் பேர் சென்றுள்ளார்களா?