May 9, 2026

கேரளா சமாஜம் அண்ட் ரேடியன்ஸ் பல் மருத்துவமனை இணைந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சக்தி மருத்துவமனை டாக்டர் சுகந்தி அவர்களுக்கு டாக்டர் ப்ரீத்தி நினைவு பரிசு வழங்கினார் இந்நிகழ்ச்சியின் கேரளா சமாஜம் தலைவர் நந்தகோபால் செயலாளர் மோகன் தாஸ் பொருளாளர் கிஷோர் குமார் முன்னாள் தலைவர் மணி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Spread the love