மார்ச் 9
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாஸ்கோ நகர் ரவுண்டானாவில் மாநகர மாணவர் அணி அமைப்பாளர் செ திலகராஜ் ஏற்பாட்டில்
மாற்றுக் கட்சியை சார்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் .மகேஷ் குமார் தலைமையில் ஏற்பாட்டில் திமுக கழகத்தில் மத்திய மாவட்ட கழக செயலாளர் க செல்வராஜ் எம்எல்ஏ முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர் இதில் தெற்கு மாநகரச் செயலாளர் டி கே டி நாகராஜ்.பகுதி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி.மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் கோபிநாத். திமுக வட்டக் கழக செயலாளர்கள் பர்னிச்சர் செந்தில். ராஜேந்திரன். திருநாவுக்கரசு. மாவட்ட துணை அமைப்பாளர்க ள் சக்திவேல், பைரோஜா ஹரிஹரன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் குணா, செல்வக்குமார். சாம் கிஷோர். பகுதி அமைப்பாளர் சின்னதுரை. பகுதி துணை அமைப்பாளர்கள் மனோஜ் குமார்.
அருண்குமார். சரவணன். மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் கதிரேசன்.வடிவேல்.28 வட்டக் கழக நிர்வாகிகள் பிரிண்டிங் செல்வம். சசிகுமார். இளைஞர் அணி நிர்வாகிகள் விஜய பிரபாகரன்.செந்தில்வேல். கார்த்திகேயன்.பிரகாஷ். டேனியல்.
கௌதம்.சதீஷ்குமார் நவநீதன்.
நித்தியானந்தன் பாண்டி.அன்பு.
ராஜபாண்டி. உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்….

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்