திருப்பூர் வடக்கு காவல் துறையில் பணிபுரிந்த சக்தி எந்திரன் என்கின்ற காவலர் சொந்த ஊர் மதுரை சென்ற போது வாகன விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு அதிமுக புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் வானவில் கனகராஜ் அவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டதன் பேரில் மருத்துவ செலவுக்காக தனது சொந்த நீதி 10.000 ரூபாய் வழங்கினார் மேலும் உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் அவர்களது குடும்பத்தினரை அணுகி உதவி செய்யலாம் என தெரிவித்தார் செல் நம்பர் 9363112418 நம்பரை தொடர்பு கொள்ளவும்
திருப்பூர்

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி