தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி (தனி) மதசார்பற்ற கூட்டணி கட்சியில் உள்ள வி.சி.க.வேட்பாளராக சக்திவேல் போட்டியிடுகிறார். கட்சி வேட்பாளரை ஆதரித்து தொல்.திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அப்போது போடி சட்டமன்ற தி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரை வரவேற்றார்.பின்பு வி.சி.க.வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
தேனி மாவட்டம்

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.