June 13, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் காட்ரோடு பகுதியில் உள்ள மறைந்த பாரதிராஜாவின் பண்ணை வீட்டில்  வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு , மாவட்ட ஆட்சி தலைவர் வைத்திநாதன் தமிழக அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Spread the love