பழனி புது தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள ரெணகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு புது கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீப ஆராதணை நடைபெற்றது. பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, காணியாளர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.
பழனி

More Stories
பழனி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக ஐந்து பேருக்கு பணி – சிபிஎம் போராட்டத்தால் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
29-08-2026
ஈரோடு