பழனியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் மற்றும் ஊன்றுகோல் ஆகியவற்றை, திண்டுக்கல் சச்சிதானந்தம் எம். பி வழங்கினார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் அதிபர் என். பாஸ்கர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பகத்சிங் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன் பங்கேற்றனர்.
பழனி

More Stories
கரூர் மாவட்டம்
விருப்பாச்சி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்!
பழனியில் களமிறங்கிய எஸ்.பி ஜெயக்குமார் ஐ.பி.எஸ்